News November 13, 2025

விழுப்புரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்

image

விழுப்புரம் நகரம் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள ஸ்பைஸ் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாளை(நவ.14) காலை7 மணி முதல் 11 மணி வரை இலவச சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. விழுப்புரம் லைன்ஸ் சங்கம் மற்றும் சங்கமம் சர்வீஸ் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

விழுப்புரம்: தீராத குடும்ப பிரச்சனைகள் தீர்க்கும் கோவில்

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு வந்து வழிபட்டால், கணவன் மனைவி பிரச்சனை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. நீங்களும் இங்கு சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

விழுப்புரம்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

விழுப்புரம் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு<> க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News March 10, 2026

விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!