News September 2, 2024

விழுப்புரத்தில் தொடங்கிய மழையால் வாகன ஓட்டிகள் அவதி

image

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை முதல் வெயில் அதிகமாக காணப்பட்டன இந்த நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டுகள் சற்று அவதியடைந்தனர்.விழுப்புரம் நகர், புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News August 29, 2025

விழுப்புரம்: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

விழுப்புரம் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <>கிளிக் செய்து<<>> 17.09.2025க்குள் விண்ணபிக்கலாம். B.Sc,B.E. படித்த நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 29, 2025

விழுப்புரம்; விவசாயிகளுக்கு கடைசி வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில், காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார். நிலக்கடலை மற்றும் கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆகஸ்ட் 30-க்குள் காப்பீடு செய்யலாம். நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.623.75 பிரீமியம் செலுத்தினால், காப்பீட்டு தொகை ரூ.31,187.37 கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். SHARE

News August 29, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காங்கேயனூர்
▶️ சோலை வாழியம்மன் கோயில், கூடுவாம்பூண்டி
▶️ ஜெயபாரதி மண்டபம், கொத்தனூர்
▶️ வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், கோலியனூர்
▶️ வேதா உயர்நிலைப் பள்ளி, கோட்டக்குப்பம்
▶️ குஷால் சந்த் பள்ளி வளாகம், திண்டிவனம்
பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். SHARE

error: Content is protected !!