News March 19, 2024
விழுப்புரத்தில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

விழுப்புரம் ஆட்சியரும், மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலருமான பழனி நேற்று (மார்ச் 18) தனது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களும் தங்கள் துப்பாக்கிகளை அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 8, 2025
விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய 4 வழி சாலை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் – புதுச்சேரி இடையே 4 வழி சாலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஆக.8) டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.2,157 கோடி மதிப்பீட்டில் 4 வழி சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
விழுப்புரம் : SBI வங்கியில் ரூ.64,000 சம்பளத்தில் வேலை

விழுப்புரம் மக்களே! ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழகம் முழுவதும் 380 கிளர்க் பணியிடிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிகிடி போதும். 20 – 28 வயது வரை நிரம்பியவர்கள், இம்மாதம் 26-ம் தேதிக்குள் <
News August 8, 2025
நெடுஞ்சாலைத் துறைபணிகள் குறித்த ஆய்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும்
பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (08.08.2025) நடைபெற்றது.
உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (மாநில நெடுஞ்சாலைகள்) ராஜகுமார் உள்ளார்.