News January 19, 2026

விழுப்புரத்தில் துணிகரக் கொள்ளை!

image

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் பின்புறம் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆபிதா கார்டன் பகுதியில் வசிக்கும் ராஜஸ்ரீ என்பவர் பொங்கல் விழாவிற்கு சொந்த கிராமத்திற்கு சென்று, நேற்று(ஜன.18) மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் 1.50 லட்சம் பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News

News April 1, 2026

விழுப்புரத்தில் சம்பளப் பிரச்னையா?

image

விழுப்புரம் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <>லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!