News November 26, 2025
விழுப்புரத்தில் கோயில் பூட்டை உடைத்து திருட்டு!

விழுப்புரம் கே கே சாலை மருதமலை முருகன் நகர் பகுதியில் ராஜகணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூசாரியாக சுரேஷ் உள்ளார். அவர் நேற்று (நவ.26) பூஜை முடித்து சென்று விட்டார். காலையில் வந்து பார்க்கும்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு வைத்திருந்த உண்டியலும் உடைக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
விழுப்புரம்: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

விழுப்புரம் மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு கிளிக் செய்து மானியத்திற்கு பதிவு செய்யலாம். இனிமே, உங்க வங்கி கணக்குல ரூ.300 மானியம் வரும். உடனே ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1). முதலில் <
News November 26, 2025
விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1). முதலில் <


