News October 14, 2025

விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1.உரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், இராம்பாக்கம் 2.மாரியம்மன் திருமண மண்டபம், திருவம்பட்டு 3.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், பரங்கினி 4.SPG திருமண மண்டபம், பட்டணம் 5.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், தோகைப்பாடி 6.ஆறுமுகம் திருமண மண்டபம், மடப்பட்டு
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

Similar News

News October 14, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையளவு!

image

விழுப்புரம் மாவட்ட மழை அளவு நிலவரம் (14.10.25 )அளவு மில்லி மீட்டரில்; செம்மேடு 105 மி.மீ, விழுப்புரம் 56 மி.மீ, அவலூர்பேட்டை 47 மி.மீ, வானூர் 39 மி.மீ,
கோலியனூர் 27 மி.மீ, வளத்தி 26 மி.மீ, வளவனூர் 25 மி.மீ, மானம்பூண்டி 23 மி.மீ,
திருவெண்ணெய்நல்லூர் 22 மி.மீ, ஆனந்தபுரம் 15.6 மி.மீ,
செஞ்சி 12 மி.மீ, முகையூர் 10 மி.மீ, அரசூர் 8 மி.மீ, கெடார் 3 மி.மீ, முண்டியம்பாக்கம் 3 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.

News October 14, 2025

விழுப்புரத்தில் இனி யாரும் தப்ப முடியாது!

image

விழுப்புரத்தில் காவல்துறை சார்பில், 200 இடங்களில் கண்காணிப்பு கேமராவுடன் தனி கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கும் திட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. விழுப்புரம் நகரில் நேருஜி சாலை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை சாலை, மாம்பழப்பட்டு சாலை பகுதிகளில் முக்கிய இடங்களில் கேமராக்கள் பொறுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

News October 14, 2025

விழுப்புரம்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில்,பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு,வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!