News August 21, 2025

விழுப்புரத்தில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்

image

தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்காக இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். <>இந்த லிங்கில்<<>> சென்று உறுப்பினராக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <<17470409>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

Similar News

News January 22, 2026

விழுப்புரம் மக்களுக்கு முற்றிலும் இலவசம்! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அங்கும் அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. இங்கு <>கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3.“Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்). உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஜன.30-ஆம் தேதி வரை படிவங்களை அளிக்கலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். ஆகையால், பெயர் சேர்க்கப்படாத நபர்கள் உடனடியாக தங்களின் பெயர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்து, படிவங்களை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!