News September 27, 2025

விழுப்புரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

image

விழுப்புரம் தனியார் மெட்ரிக் பள்ளியில் நாளை(செப்.28) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விழுப்புரம் சங்கமம் சர்வீஸ் பவுண்டேஷன், அரவிந்த் கண் மருத்துவமனை & விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து 89வது தொடர் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கண் சம்பந்தமாக பல்வேறு பரிசோதனை நடத்தப்பட உள்ளதால் பொதுமக்கள், பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 1, 2026

விழுப்புரம் சரக டிஐஜி பொறுப்பேற்பு

image

விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் சரக டிஐஜி-யாக இருந்த உமா சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டர், இதை அடுத்து விழுப்புரம் சரக டிஐஜி-யாக அருளரசு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இன்று (ஜன.01) விழுப்புரம் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில், விழுப்புரம் சரக டிஐஜி யாக அருளரசு பொறுப்பேற்றுக் கொண்டார்.

News January 1, 2026

விழுப்புரம்: உங்கள் வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

விழுப்புரம் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 1, 2026

விழுப்புரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<> க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!