News October 16, 2025
விழுப்புரத்தில் இன்று மழை வெளுக்கும்!

தென்மேற்கு வங்கக்கடல் & அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்டில் சொல்லிட்டு போங்க!
Similar News
News October 16, 2025
விழுப்புரம்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.
News October 16, 2025
விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் பொன்பத்தி ஏரி இருக்கிறது, இங்கு மின்னணு ஒப்பந்தபுள்ளி மூலம் மீன் பாசி குத்தகை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்த புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன் பாசி குத்தகை விடப்பட உள்ளன. மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.
News October 16, 2025
விழுப்புரத்தில் 8th, 10th, +2, டிகிரி படித்தவரா நீங்கள்?

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அக்.17ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் காலை 10 மணிக்கு நடைபெறும். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளது. இதில் 8th, 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <