News September 5, 2025

விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் கைது

image

விழுப்புரத்தில் பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே அனுமதி பெற்றதாகக் கூறிய பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 32 பாஜகவினரை போலீசார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.

Similar News

News September 19, 2025

BREAKING: விழுப்புரம்: மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி பலி

image

செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள  கொங்கராயநல்லூரை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள்  அண்ணன் ராமச்சந்திரன் – தம்பி சின்ராசு  இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 19, 2025

விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு<<>> கிளிக் செய்து விழுப்புரம் மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க.. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 19, 2025

விழுப்புரம்: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய். 3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம். 4.NPHH: சில பொருட்கள் மட்டும். உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!