News June 4, 2024

விழுப்புரத்தின் மகுடம் யாருக்கு?

image

2024 மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் மொத்தம் 76.47% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் ரவிக்குமாரும் (விசிக), அதிமுக சார்பில் பாக்யராஜும், பாஜக சார்பில் முரளிசங்கரும் (பாமக) போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.

Similar News

News August 21, 2025

விழுப்புரம்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

விழுப்புரம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அல்லது <>உங்களுடன் ஸ்டாலின்<<>> முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News August 21, 2025

விழுப்புரத்தில் அரசு வேலை.. செம வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய இடங்களில் உள்ள 31 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு தோல்வி அடைந்த 21-32 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை வரும் செப்.16க்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 21, 2025

விழுப்புரம் அருகே டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை இன்று (ஆக, 20) கூட்டம் நடைபெற்றது. இதில் வானூர் பகுதி அரசியல் பிரமுகர்கள் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர். அரசின் நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. சண்டைகள் மற்றும் பாதிப்புகள் வராமல் தடுக்க ஆலோசனை நடைபெற்றது.

error: Content is protected !!