News February 25, 2025
விழிப்புணர்வு குறும்படம் சமர்ப்பிக்க கால அவகாசம்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டியில் குறும்படங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 02-03-2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் குறும்படம் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 மாவட்ட காவல்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது.
Similar News
News March 6, 2026
திருப்பத்தூர்: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

திருப்பத்தூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க!
News March 6, 2026
திருப்பத்தூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News March 6, 2026
திருப்பத்தூர்: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

திருப்பத்தூர் மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <


