News April 18, 2024

விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

image

தி.மலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வாக்காளர்கள் வாக்களித்த 7 வினாடிகளுக்குள் VVPAT ஸ்கிரீனில் வாக்களித்த சின்னமும் வேட்பாளர் பெயரும் தெரிந்துகொள்ளலாம் . எனவே, செங்கம் வட்டாட்சியர் முருகன் வாக்காளர்களை விழிப்புடன் இருக்க கேட்டுக்கொண்டார்.

Similar News

News August 19, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

தி.மலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

தி.மலை: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க!

image

✅வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)

✅தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)

✅சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்

✅கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)

✅வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)

சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க… SHARE பண்ணுங்க..

News August 19, 2025

தி.மலை: லைசன்ஸ் வைத்துள்ளோருக்கு GOOD NEWS!

image

தி.மலை மக்களே லைசன்ஸ் அப்பிள்ளை செய்வது லைசன்சில் முகவரியை திருத்தும் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க்<<>> மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி இந்த இணையத்தளத்தில் டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு செய்வது, லைசன்ஸ் டெஸ்ட் எப்படி எழுதுவது போன்ற தகவல்கள் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு 0120-4925505 இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம். பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!