News April 27, 2024

விளையாட்டு போட்டி இணையதளத்தில் பதிவு செய்யலாம்

image

சிவகங்கையில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளது. தடகளம், கால்பந்து, கோ-கோ, கூடைப்பந்து, ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை 29.04.2024 முதல் 13.05.2024 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News February 18, 2026

சிவகங்கை : சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

சிவகங்கை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் இங்கு<> க்ளிக் <<>>செய்து புகாரளியுங்கள். அல்லது இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் 18002333555 இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

பிற மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்தால் நடவடிக்கை – கலெக்டர்

image

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகள் மூலமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட, மாநில நெல் கொள்முதல் செய்தால் நெல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.

News February 18, 2026

சிவகங்கை: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>https://lakhpatididi.gov.in/ என்ற<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!