News August 8, 2024
விளையாட்டு போட்டி – ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தென்காசி மாவட்டம் சார்பாக சதுரங்கம், கையுந்து விளையாட்டு போட்டி வரும் 17ஆம் தேதி காலை 7 மணிக்கு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஆக.08) கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
தென்காசி: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News September 18, 2025
தென்காசி இளைஞர்களே நீங்க எதிர்பார்த்த நாள்!

தென்காசியில் நாளை செப்.19 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் அலுவலக முகாமில் நடைபெற உள்ளது. இதில் 11க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 25,000 – 15,000 வரை வழங்கபட உள்ளது. 350க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் காத்துக்கிட்டு இருக்கு. SO நாளைக்கு MISS பண்ணாதீங்க.. இங்கு <
News September 18, 2025
தென்காசியில் செப்.19 தமிழிசை விழா

தென்காசி மாவட்டத்தில், 19.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில், தமிழிசை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் மங்கள இசை, தமிழிசை, பரதநாட்டியம், நாட்டிய நாடகம், தேவாரம் மற்றும் கருவி இசை ஆகிய இசை நிகழ்ச்சிகள் 50 கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.