News August 9, 2024

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அருணா நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இப்போட்டி தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு இணையாக நடைபெறுகிறது. எனவே இதில் அதிக அளவு வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்புக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 74017 03498 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். SHAREIT

Similar News

News September 19, 2025

புதுக்கோட்டை: 10th போதும்; ஏர்போர்ட்டில் வேலை!

image

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து, வரும் செப்.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். SHARE NOW!

News September 19, 2025

புதுகை: அரசு பள்ளிக்கு டெஸ்க், பெஞ்ச் வழங்கிய எம்.எல்.ஏ

image

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் அகரப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று (செப்19) எம்.எல்.ஏ நிதியில் டெஸ்க் பெஞ்ச் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்எல்ஏ முத்துராஜா கலந்துகொண்டு பள்ளி நிர்வாகத்திடம் டெஸ்ட் பெஞ்ச் ஆகியவற்றை ஒப்படைத்தார். இந்நிகழ்வில் மேயர் திலகவதி துணை மேயர் லியாகத்அலி மற்றும் அந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஒன்றிய பொறுப்பாளர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

News September 19, 2025

புதுக்கோட்டை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

புதுக்கோட்டை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!