News March 22, 2024
விளவங்கோடு பாஜக வேட்பாளர் அறிவிப்பு

ஏப்ரல் 19ம் தேதி அன்று விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, விளவங்கோடு பாஜக சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வி.எஸ்.நந்தினி இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு காங். எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில், அந்த தொகுதி காலியானது. தொடர்ந்து, மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி அன்றே விளவங்கோடுக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Similar News
News February 5, 2026
குமரி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

குமரி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை<
News February 5, 2026
குமரி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

குமரி மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News February 5, 2026
குமரி: ஆசிட் வீச்சில் பார்வையிழப்பு; 10 ஆண்டு சிறை

பண்டாரவிளையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். தொழிலாளியான இவருக்கும் ஆட்டோ டிரைவரான ஜான் பேபிக்கும் ஏற்பட்ட விரோதத்தில் ஜான் பேபி, பிரான்சிஸ் சேவியர் மீது ஆசிட் ஊற்றினார். இதில் பிரான்சிஸ் சேவியர் வலதுகண் பார்வை பறிபோனது. திருவட்டாறு போலீசார் இது தொடர்பாக பதிவு செய்த வழக்கை பத்மநாதபுரம் உதவி அமர்வு நீதிமன்றம் விசாரித்து, நேற்று ஜான் பேபிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்தது.


