News March 18, 2026

விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கார்களுக்கான மார்ச் மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டாடா, ஸ்கோடா, ஹோண்டா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. குறைந்தபட்சம் ₹45,000 முதல் அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.

Similar News

News April 5, 2026

மகளின் பிறப்புறுப்பில்… தாய் செய்த கொடூரம்

image

பெற்ற தாயே, தனது 12 வயது மகளை நரபலி கொடுத்த சம்பவம் ஜார்க்கண்டை அதிர வைத்துள்ளது. ரேஷ்மி தேவி தனது மகனின் உடல்நல பிரச்னையை தீர்க்க மந்திரவாதியிடம் சென்றுள்ளார். அவரோ, உனது மகளை நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறியுள்ளார். இதனை நம்பி, ஆண் நண்பர் உதவியுடன் மகளை கொன்றுவிட்டு பிறப்புறுப்பில் குச்சியை செலுத்தி மாந்திரீக சடங்கை ரேஷ்மி செய்துள்ளார். இந்த கொடூர தாய்க்கு என்ன தண்டனை கொடுப்பது?

News April 5, 2026

கத்தி கத்தி செத்துக்கூட போவேன்: சீமான்

image

நீ எனக்கு ஓட்டு போட்டா போடு, இல்லைனா போ என்று சீமான் பிரசாரத்தில் கூறியுள்ளார். பெரம்பலூரில் பேசிய அவர், உடம்புல தெம்பு இருக்குற வரை இதே இடத்துல நின்னு கத்தி கத்தி செத்துக்கூட போவேன் என்று தெரிவித்தார். சீட்டுக்கும் நோட்டுக்கும் (பணம்) யாரிடமும் கையேந்த மாட்டேன் என்று பேசிய அவர், சரணடைந்து வாழ்வதற்கு சாவதே மேல் என்றும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

News April 5, 2026

இந்த எழுத்துக்களின் அர்த்தம் தெரியுமா?

image

உங்களுக்கு வரும் ஒவ்வொரு மெசேஜின் கடைசியிலும் S,P,G,T போன்ற எழுத்துக்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அந்த மெசேஜ் எதன் அடிப்படையில் அனுப்பப்பட்டது என்பதை அவை உணர்த்தும் ★P- Promotion. ரீசார்ஜ், விளம்பர மெசேஜ்கள் ★S- Service. டெலிவரி, பண பரிவர்த்தனை மெசேஜ்கள் ★G- Government. அரசு சார்பில் அனுப்பப்படும் மெசேஜ்கள் ★T- Transactional. OTP, டிக்கெட் புக்கிங் பற்றிய மெசேஜ்கள். SHARE IT.

error: Content is protected !!