News February 10, 2025
விரைவில் பதவியேற்க உள்ள கலெக்டர்

கோவை கலெக்டராக பவன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்னும் சில நாட்களில் கோவை மாவட்ட ஆட்சியராக பதவியேற்க உள்ளார். இவர் திருப்பூர் மாவட்ட மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிராந்திகுமார் பாடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News April 8, 2026
மருதமலைக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று, மருதமலை முருகன் கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மலைப்பாதையில் நடந்தோ அல்லது கோயில் நிர்வாகம் இயக்கும் சிறப்பு பேருந்துகள் மூலமாகவோ மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 8, 2026
கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க எர்ணாகுளம் – முசாபர்பூர் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் (06085/06086) இயக்கப்பட உள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், முசாபர்பூரில் இருந்து ஏப்ரல் 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில்கள் புறப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்படி வழியாக செல்லும்.