News August 1, 2024
விரைந்து செயல்பட கலெக்டர் அறிவுறுத்தல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(ஜூலை 1) முன்னோடி வங்கி சார்பாக வங்கி அலுவலர்கள், கல்லூரி பொறுப்பு பேராசிரியர்கள் & கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வகுப்பினை ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, நிலுவையில் உள்ள கல்வி கடன் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு கல்வி கடன் வழங்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.
Similar News
News February 18, 2026
விருதுநகர்: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

தமிழக அரசு பேருந்துகளில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 18, 2026
விருதுநகர்: ரேஷன் கடையில் பொருட்கள் தரவில்லையா?

விருதுநகர் மக்களே, உங்க ரேஷன் கடையில் சரியாக பொருட்கள் வழங்கவில்லையா? புகார் பண்ணுங்க.
ராஜபாளையம் – 04563220500
ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
சாத்தூர் – 04562260220
சிவகாசி – 04562224260
விருதுநகர்- 04562243493
அருப்புக்கோட்டை – 04566220219
திருச்சுழி – 04566282222
காரியாபட்டி – 04566255570
வெம்பக்கோட்டை – 04562284202
வத்திராயிருப்பு – 04563288800
*ஷேர் பண்ணுங்க
News February 18, 2026
விருதுநகர்: 1975 – 2026 ஒரே நில E.C வேணுமா – லிங்க்!

விருதுநகர் மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 17.02.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 17.02.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..


