News December 25, 2025
விருது பெற்ற வீராங்கனைக்கு கலெக்டர் வாழ்த்து

மாவட்ட சமூக நல அரசு சேவை இல்ல குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி கற்று தரும் பயிற்றுநரான கருங்குளம் பகுதியை சேர்ந்த கீதா என்பவருக்கு
தென்னிந்திய பெண் சாதனையாளர் விருதில் தலை சிறந்த பெண் விளையாட்டு வீராங்கனை என்ற விருது பெங்களூரில் வழங்கப்பட்டது. இதையடுத்து நெல்லை கலெக்டர் சுகுமாரை சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
Similar News
News December 29, 2025
நெல்லை: சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

நெல்லையில் உள்ள அனைத்து கேஸ் சிலிண்டர் நுகர்வோர்களுக்கு ஏற்படும் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை(டிச.30) பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நெல்லை: உங்க நிலங்களை சரிபார்க்க – இதை பண்ணுங்க

நெல்லை மாவட்டத்தில் உள்ள நில உரிமை, சிட்டா, நகர நில அளவை விவர பதிவேடுகள், பட்டா விவரங்களை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை சரி பார்க்க எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள் உள்ளன. இங்கு க்ளிக் செய்து பார்வையிடலாம். இததகவல்களை பெற எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் நிலம் சம்பந்தமான புகார்களுக்கு தொடர்பு கொள்ளலாம். 0462-2501032. SHARE IT..