News January 10, 2025

விருதுபெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் அறிவிப்பு

image

புதுகை மாவட்ட திருநங்கைகளுக்கு சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவப்படுத்தும் வகையில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கையர் தினத்தன்று முன்மாதிரி விருது (1லட்சம் ரூபாய்) வழங்கப்படுகிறது. அதன்படி சாதனை புரிந்தவர்கள் https://awards.tn.gov.in ஜன.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News February 3, 2026

புதுக்கோட்டை: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

image

புதுக்கோட்டை மாவட்ட மக்களே இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இசேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 3, 2026

புதுக்கோட்டை: இன்று மின்தடை அறிவிப்பு!

image

புதுக்கோட்டையில் இன்று (பிப்.3) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக கம்பன் நகர், அன்னச்சத்திரம், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

News February 2, 2026

புதுக்கோட்டை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!