News November 14, 2025
விருதுநகர் MedPlus மருந்தகத்தில் வேலை

விருதுநகரில் உள்ள MedPlus மருந்தகத்தில் Pharmacy assistant பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 18 முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள் ஆண்கள் தேவை.
மாத ஊதியமாக ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை வழஙக்கப்படும். முன்அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். 10th, 12th, எதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த மாதம் 25ம் தேதிக்குள் <
Similar News
News April 6, 2026
விருதுநகர்: இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் பிரபலங்கள்.!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 6)கடைசி நாளாக இருப்பதால் நாளை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
News April 6, 2026
விருதுநகர்: விபத்தில் தலையாரி உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்தவர் சித்ரா(51). தலையாரி வேலை செய்து வந்த சித்ரா கடந்த 31-ம் தேதி மகன் யோகேஸ்வரன் உடன் பைக்கில் சென்ற போது பந்தல்குடி – ஆண்டிபட்டி சாலையில் பைக் பின்னால் அமர்ந்து இருந்த சித்ரா நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 6, 2026
சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் கவனத்திற்கு

கந்தக பூமியான சிவகாசியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பட்டாசு ஆலைகளில் விபத்து அபாயங்களை தவிர்க்கும் விதமாக காலை 10 மணிக்கு முன்பாகவே ரசாயன மூலப்பொருட்கள் கலவை செய்யும் பணியை முடித்துவிட வேண்டும் என பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள் பாதுகாப்பு மைய பயிற்சி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


