News December 29, 2025
விருதுநகர்: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

விருதுநகர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.
Similar News
News December 30, 2025
ஸ்ரீவி ஆண்டாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த சனிக்கிழமை பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. இதில்,தினசரி காலை ஆண்டாள் ரங்கமன்னர்,பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் காட்சியளித்தனர். இராப்பத்து உற்சவம் இன்று ஆரம்பமாக உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5:20 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.

விருதுநகர்: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <