News December 20, 2025
விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
Similar News
News December 21, 2025
விருதுநகர்: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை ரெடி.!

விருதுநகர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 21, 2025
ராஜபாளையம்: கல்லை தூக்கிப்போட்டு கொன்ற நண்பன் கைது

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சமுசிகாபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(37), கூலித் தொழிலாளி. நண்பர் பாலமுருகன்(23), இருவரும் ஊரணி அருகே மது அருந்தினர். இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. பாலமுருகன் ஆத்திரத்தில் வேல்முருகனை கீழே தள்ளி கல்லை எடுத்து தலையில் போட்டதில் அவர் உயிரிழந்தார். கீழராஜகுலராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்துள்ளனர்.