News October 17, 2025

விருதுநகர்: 2,708 காலியிடங்கள்.. ரூ.57,700 சம்பளத்தில் வேலை

image

விருதுநகர் மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள் <>https://trb.tn.gov.in/<<>>-ல் சென்று விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை வழங்கப்படும். இன்று முதல் 10.11.2025 வரை விண்ணப்பிக்கலாம். மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

Similar News

News October 18, 2025

விருதுநகர்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

News October 18, 2025

விருதுநகர்: தீபாவளி லீவில் இதை மிஸ் பண்ணாதீங்க…

image

1.TNSTCல் 1,588 அப்ரண்டீஸ், https://nats.education.gov.in/ -ல் அக். 18க்குள் விண்ணப்பிக்கவும்
2.NLCல் 1,101 அப்ரண்டீஸ், https://www.nlcindia.in/website/en/ -ல் அக். 21க்குள் விண்ணபிக்கவும்
3.IITல் உள்ள 37 காலியிடங்கள், https://recruit.iitm.ac.in/ -ல் அக். 26க்குள் விண்ணப்பிக்கவும்.
4.பரோடா வங்கி 50 காலியிடங்கள், https://bankofbaroda.bank.in/ -ல் நவ. 30க்குள் விண்ணப்பிக்கவும். SHARE

News October 18, 2025

விருதுநகர்: ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்!

image

திருச்சுழி உடையனேந்தலை சேர்ந்தவர் மதிதயன். காரில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர், நேற்று கல்குறிச்சியில் விற்பனை செய்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, காரியாபட்டி திருச்சுழி ரோட்டில் உடையனேந்தல் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பெட்ரோல் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. கார் தீயில் கடும் சேதமடைந்தது.

error: Content is protected !!