News November 13, 2025
விருதுநகர்: 123 ஆண்டுகளான கல்வெட்டு கண்டெடுப்பு

விருதுநகர்: மல்லாங்கிணரில் 123 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்களுக்கு தர்மமாக கருங்கல்லை தண்ணீர் கிணறு அமைத்துக் கொடுத்த தகவல் கூறும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நரிக்குடியில் உலகம்மன் சேர்வைக்காரர், குண்டுகுளத்தில் கருப்பாநமக்குடும்பம் குளங்களையும், சோலையாரில் பெத்தநல்லுநாயக்கர் எண்கோண வடிவ கிணற்றையும் உபயமாக செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Similar News
News November 13, 2025
விருதுநகர்: 12th முடித்தால் கிராம வங்கியில் சூப்பர் வேலை

விருதுநகர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள பல்வேறு Customer Service Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 12 – 33 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ. 15க்குள் இங்கு <
News November 13, 2025
விருதுநகர்: மனைவி புகாரால் கணவன் தற்கொலை

சிவகாசி அருகே விஸ்வநத்தம் இந்திராநகரை சேர்ந்த மனோசங்கர் (34)-மீனாட்சி தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் மனோசங்கர் சம்பள பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து செலவுசெய்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கணவன் மீது மனைவி மீனாட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் மனோசங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 13, 2025
விருதுநகர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

விருதுந்கர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


