News February 3, 2026

விருதுநகர்: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால், நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, விருதுநகர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

Similar News

News February 7, 2026

விருதுநகர்: BSNL-ல் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!

image

BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, CA/CMA படித்த 21 – 30 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை வழங்கப்படும். <>LINK<<>>-ல் கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். மறக்காம எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க; பிறருக்கு பயன்படும்!

News February 7, 2026

விருதுநகர்: அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

image

விருதுநகர் மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார் எண் பதிவு செய்து ஐடி உருவாக்குங்க. பின்னர் காலேஜ் ஐடி, மார்க் ஷீட், T.C போன்ற விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இந்த அருமையான தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க

News February 7, 2026

விருதுநகர்: பள்ளிக்குள் புகுந்து ரூ.76 ஆயிரம் திருட்டு!

image

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், சிவகாசி ரோட்டில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பின்புறம் சென்ற திருடர்கள், ஒரு ஜன்னலின் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பள்ளி அலுவலக அறைக்குள் புகுந்து, அங்கு வைத்து இருந்த ரூ.76 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து பள்ளியின் முதல்வர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்ப திவு செய்தனர்.

error: Content is protected !!