News October 13, 2025

விருதுநகர்: ரூ.35,000 சம்பளத்தில் வேலை! நாளை கடைசி

image

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10 முதல் டிகிரி வரை படித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து அக்.14க்குள் (நாளை) ஆன்லைனில் மூலம் விண்ணப்பிங்கலாம். இதற்கு தேர்வு இல்லை. உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

Similar News

News December 8, 2025

விருதுநகருக்கு கனமழை எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 7, 2025

விருதுநகரில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் Sales Coordinator பிரிவில் 60 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 18 – 35 வயதிற்குட்பட்ட 1-2 வருடன் அனுபவமுள்ள ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News December 7, 2025

விருதுநகர்: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!