News December 16, 2025
விருதுநகர்: ரூ.10 லட்சம் பரிசு.. கலெக்டர் அறிவிப்பு

ஒற்றைப் பயன்பாடு நெகிழிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகள் பயன்படுத்துவதை ஊக்குவித்து முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். முதல் பரிசாக ரூபாய் 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூபாய் 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
விருதுநகர்: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

விருதுநகர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News December 17, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.