News August 30, 2025

விருதுநகர் ரயில் பயணிகளுக்கு தேவையான எண்கள்

image

தமிழில் தகவல் பெற:

▶️139(ரயில்வே விசாரணை)

▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)

▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)

ஆங்கிலத்தில் தகவல் பெற:

▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)

▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)

▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)

▶️180011132 (பாதுகாப்பு உதவி)

▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)

*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 31, 2025

விருதுநகர்: இலவச மின்சாரம் விண்ணப்பிப்பது எப்படி?

image

விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News August 31, 2025

விருதுநகர்: ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசின் கீழ் மருத்துவதுறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதில் ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரி பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ரூ.56,100 – ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>முழு விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

News August 31, 2025

விருதுநகர் மருத்துவமனையில் கத்தியுடன் புகுந்த கும்பல்

image

விருதுநகர் அரசு மருத்துவமனையில் நுரையீரல் உள்நோயாளிசிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 பேர் கத்தியுடன் புகுந்து ஒருவரை தேடியுள்ளனர். இதனால் நர்சுகள், நோயாளிகள் அலறினர். பின்னர் நாங்கள் தேடி வந்த ஆள் இங்கு இல்லை எனக்கூறி வெளியே சென்றனர். இது குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பும் இங்கு இது போன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!