News December 24, 2025
விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்

அருப்புகோட்டை – 04566 240101
ராஜபாளையம் – 04563 220101
சாத்தூர் – 04562 264101
சிவகாசி – 04562 220101
ஸ்ரீ வில்லிபுத்தூர் – 04563 265101
திருச்சுழி – 04566 282101
வத்திராயிருப்பு – 04563 288101
விருதுநகர் – 04562 240101
காரியாபட்டி – 04566 255101
ஏழாயிரம்பண்ணை – 04562 226101
வெம்பகோட்டை – 04562 284101
*ஷேர் பண்ணுங்க
Similar News
News December 25, 2025
விருதுநகர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

விருதுநகர் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில்(04562 – 252678) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News December 25, 2025
விருதுநகர்: SI, ஏட்டு மீது FIR பதிவு செய்ய உத்தரவு

அ.முக்குளம் எஸ்.ஐ., மணிகண்டன் வாக்கி டாக்கியை தொலைத்த விவகாரத்தில் பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த தவக்கண்ணனை திருடியதாக ஒப்புக்கொள்ள கூறி செல்போனில் மிரட்டியதுடன் பொய் வழக்கும் பதிவு செய்தனர். இதில் பொய் வழக்கு போட்ட போலீசாருக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் தவக்கண்ணன் வழக்கு தொடர்ந்தார். இதில் எஸ்.ஐ.,மணிகண்டன், போலீஸ் ஏட்டு செல்வராஜ் மீது FIR பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
News December 25, 2025
விருதுநகர்: வீடுகட்ட ரூ.1.20 லட்சம் நிதி உதவி

பிரதம மந்திரி கிராமிய வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கு அரசாங்கம் ரூ.1.20 லட்சம் நிதி உதவி வழங்குகிறது. இதில் முழுத் தொகையும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. நிரந்தர வீடு இல்லாதவர்கள், வீடற்றவராகவோ அல்லது பாழடைந்த வீட்டில் வசிப்பவர்கள், குறைந்த குடும்ப வருமானம் உள்ளவர்கள் Aawas Survey App ஐப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT


