News June 5, 2024
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக www.cara.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2026
சாத்தூர்: விபத்தில் புதுமண தம்பதிகள் பலி

கோவில்பட்டி – சாத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே விருதுநகர் மாவட்டம் கஞ்சம்பட்டி பகுதியைச் சார்ந்த புதுமண தம்பதிகள் மனோகர், மனிஷா ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மனோகர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மனிஷா இன்று (ஏப்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 9, 2026
விருதுநகர்: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ரூ.48,480-ரூ.1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க
News April 9, 2026
விருதுநகர்: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ரூ.48,480-ரூ.1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க


