News December 21, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மருத்துவக் கழிவுகள் உட்பட வேறு அபாயகரமான கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதற்கோ அல்லது வேறு வழியில் அப்புறப்படுத்துவதற்கோ துணை புரிவோருக்கும் மருத்துவக் கல்லூரிகளை வெளியேற்றும் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 3, 2026

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அப்டேட்

image

விருதுநகர் மக்களே குழந்தை பிறந்து 12 மாதங்களுக்குள் பெயருடன் இலவசமாக பிறப்பு சான்று பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்கு பின் 15 ஆண்டுகளுக்குள் ரூ.200 கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். அவ்வாறு பெயருடன் பதிவு செய்ய செப்.26 கடைசி தேதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நகராட்சி, தாலுகா, பேரூராட்சி அலுவலங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரில் அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது

News March 2, 2026

விருதுநகர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

விருதுநகர்: ரூ.1.20,940 சம்பளத்தில் வங்கி வேலை

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23-ம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1.20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!