News April 28, 2024
விருதுநகர் மாவட்டத்தில் மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 14, 2026
சிவகாசி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

சிவகாசி அருகே பள்ளபட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் லோடுமேன் மாரியப்பன் (43). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் உள்ளவர்களிடம் நான் சாக போகிறேன் என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடம்பன்குளம் கண்மாய் பகுதிக்கு சென்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 14, 2026
விருதுநகர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News February 14, 2026
விருதுநகர்: WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை வேணுமா?

விருதுநகர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க உடனே SHARE பண்ணுங்க


