News August 21, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 141.90 மி.மீ மழை பதிவு

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 141.90 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக காரியாபட்டி பகுதியில் 17.20 மி.மீட்டர் மழையும், சாத்தூர் பகுதியில் 42 மி.மீட்டர் மழையும், கோவிலாங்குளம் பகுதியில் 25.50 மி.மீட்டர் மழையும், அருப்புக்கோட்டையில் 26 மி.மீட்டர் மழையும், விருதுநகரில் 7.60 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Similar News

News March 31, 2026

விருதுநகர்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

விருதுநகர் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News March 31, 2026

விருதுநகர்: ஆடு மேய்க்கும் தொழிலாளி தற்கொலை

image

விருதுநகர், மூளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவரது மனைவி புஷ்பம். இவர்கள் ஆட்டுகிடை அமைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலமுருகன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையில் இருந்த அவர் பாலவநத்தம் பகுதியில் உள்ள காட்டில் ஆட்டுக்கிடையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை.

error: Content is protected !!