News January 5, 2026

விருதுநகர் மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மதிப்பீட்டு முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் அருப்புக்கோட்டையில் ஜன.5, ஸ்ரீவி ஜன.6, விருதுநகர் ஜன.7, சிவகாசி ஜன.8, ராஜபாளையத்தில் ஜன.9 அன்று அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Similar News

News January 25, 2026

விருதுநகர்: ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் வேலை

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> க்ளிக் <<>>செய்யவும். இந்த தகவலை SHARE IT.

News January 25, 2026

சிவகாசி: பட்டாசு ஆலை அதிபர் கைது

image

சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் நாரணாபுரம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில் முழுமையடையாத பட்டாசுகள் அனுமதியின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தில் வந்த பட்டாசு ஆலையின் அதிபர் வெங்கடேஷ் (35), சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் செல்வம் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!