News October 11, 2025
விருதுநகர்: மகனை கொல்ல முயன்ற தாயின் இரண்டாம் கணவர்

விருதுநகரை சேர்ந்த மாரீஸ்வரியின் இரண்டாவது கணவரான செல்வம், முதல் கணவருக்கு பிறந்த ஆறு வயது மகனை கடத்தி, காட்டுப் பகுதியில் கழுத்தை அறுத்து, வாயில் பேனாவால் குத்திக் கொடூரமாகத் தாக்கினார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து மாரீஸ்வரி அளித்த புகாரின் பேரில், நாடகமாடித் தேடிய செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை.
Similar News
News December 9, 2025
கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராம்குமார். இவர் நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு தனியார் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் குதித்து குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.