News December 27, 2025

விருதுநகர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்? டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி சில்லறையை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.

Similar News

News December 28, 2025

விருதுநகர்: இனி Whatsapp மூலம் தீர்வு!..

image

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News December 28, 2025

சிவகாசியில் வீடு புகுந்து ஜெயின் பறிப்பு

image

சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் மாலா பிரியதர்ஷினி(44). இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அஜித்குமார், மாலா பிரியதர்ஷினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த அரைப்பவுன் தங்கதாலி, 2 பவுன் வளையலை பறித்து சென்றார். அஜித்குமார் அவரது மனைவி ஐஸ்வர்யா மீது வழக்குப்பதியப்பட்டது.

News December 28, 2025

விருதுநகர்: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

image

விருதுநகர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!