News January 2, 2026
விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 7, 2026
BREAKING விருதுநகர்: கொலையில் மேலும் ஒருவர் கைது

காரியாபட்டி அருகே ஆவியூரில் கஞ்சா போதையில் வீட்டு பிரச்சினை காரணமாக ராமசாமி(33) என்பவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரவீன்(20), அவரது நண்பர்களான செல்லப்பாண்டி(19), கருப்பசாமி (18), சஞ்சீவ்(18) ஆகிய 4 பேர் சரணடைந்த நிலையில் அவர்கள் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய அன்பரசனை(24) போலீசார் தற்போது கைது செய்தனர்.
News January 7, 2026
விருதுநகர்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

விருதுநகர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News January 7, 2026
விருதுநகர் : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது இங்கே <


