News December 27, 2025
விருதுநகர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04563-260310
தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 24, 2026
ராஜபாளையத்தில் குளிக்க சென்ற பெண் உயிரிழப்பு

ராஜபாளையம் தென்காசி சாலையை சேர்ந்த ராஜ்குமார் மனைவி கலைச்செல்வி இவர் உடல்நலம் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் பாத்ரூமில் குளித்துகொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.
News January 24, 2026
விருதுநகர் : 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

விருதுநகர் மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்<
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 24, 2026
விருதுநகரில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடயில் வசித்து வந்த தாயம்மாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவதியடைந்தாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாததால் உறவினர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் தாயம்மாள் காணபட்டார். இவரது மகன் கணேசமூர்த்தி அளித்த புகாரின் பேரில், நரிக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


