News January 17, 2026
விருதுநகர்: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சாத்தூர் பகுதியை சேர்ந்த ராஜவேல்முருகன் என்பவரது மகன் பத்மேஷ் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். பத்மேஷ் மற்றும் தம்பி இருவரும் சைக்கிளில் விளையாடியபோது தம்பி கீழே விழுந்துள்ளார். இதனால் ராஜவேல்முருகன், பத்மேஷை திட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து, பத்மேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியை சோ்ந்த மலையாண்டி – சந்திரா தம்பதியினர் ஆட்டோவில் எதிா்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினர். அப்போது எஸ்.ராமலிங்கபுரம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மலையாண்டி, சந்திரா, ஓட்டுநா் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.