News December 29, 2025
விருதுநகர்: நிலங்களை சரிபார்க்க – இதை பண்ணுங்க

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நில உரிமை, சிட்டா, நகர நில அளவை விவர பதிவேடுகள், பட்டா விவரங்களை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை சரி பார்க்க எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள் உள்ளன. இங்கு <
Similar News
News January 26, 2026
விருதுநகர்: விபத்தில் தந்தை, மகன் பலி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தரகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை, அவரது மகன் முனுசாமி இருவரும் டூவீலரில் காரியாபட்டி அருகே மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி – மதுரை சென்ற கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் கார் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News January 25, 2026
விருதுநகர்: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News January 25, 2026
விருதுநகர்: VOTER ID ல இத மாத்தனுமா?

விருதுநகர் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.


