News August 18, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை! ரயில்வே வேலை வாய்ப்பு!

விருதுநகர் இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News August 18, 2025
விருதுநகரில் ஆக. 22-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகரில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை 11 மணியளவில் புதிய ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும் விவசாயிகள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
விருதுநகர் அரசுப் பணி: நாளை கடைசி.. உடனே APPLY

விருதுநகர் மாவட்டத்தில் 38 கிராம உதவியாளர்கள் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. <
News August 17, 2025
விருதுநகரில் அரசு வேலை வாய்ப்பு

விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறையில் 38 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். A<