News February 26, 2026

விருதுநகர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

மனித உரிமைகள் ஆணையம் – 22410377

போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

முதியோருக்கான அவசர உதவி -1253

தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

கடலோர பகுதியில் அவசர உதவி-1093

ரத்த வங்கி – 1910

கண் வங்கி -1919

விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

Similar News

News March 1, 2026

ராஜபாளையம் அருகே 70 கிராம் தங்க நகை திருட்டு

image

ராஜபாளையம் அருகே செண்பகத்தோப்பு சாலை ராம்நகரைச் சேர்ந்தவர் இமானுவேல். இவா் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்பனராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவர் குடும்பத்துடன் தென்காசிக்குச் சென்ற நிலையில் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 70 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றனா். இது குறித்து வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 28, 2026

விருதுநகர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (04575240388) அணுகலாம். SHARE பண்ணுங்க…

News February 28, 2026

விருதுநகர்: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

image

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

error: Content is protected !!