News December 25, 2025
விருதுநகர்: சிறுமிக்கு திருமணம் கணவர் உட்பட 5 பேர் மீது போக்சோ

ஏழாயிரம் பண்ணை கோவில் செல்லையாபுரம் மாரிச்சாமி, 22 க்கு 16 வயது சிறுமியை இவரது தாய் பொன்னுத்தாய், சகோதரர் அசோக் ,அண்ணி கௌசி, மாமியார் மாரித்தாய் ஆகியோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.இதுகுறித்து சைல்டு லைன் 1098 க்கு புகார் வந்தது. வெம்பக்கோட்டை ஊர் நல அலுவலர் மகாலட்சுமி விசாரித்தத்தில் உண்மை என தெரிந்தது. சாத்துார் மகளிர் போலீசார் சிறுமியின் கணவர் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டது.
Similar News
News December 26, 2025
விருதுநகர்: 5 பேர் மீது பாய்ந்த போக்சோ

ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாரிச்சாமிக்கு 16 வயது சிறுமியை இவரது தாய் பொன்னுத்தாய், சகோதரர் அசோக் , அண்ணி கௌசி, மாமியார் மாரித்தாய் ஆகியோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து புகார் வந்தததையடுத்து வெம்பக்கோட்டை ஊர் நல அலுவலர் மகாலட்சுமி விசாரித்தத்தில் உண்மை என தெரிந்தது. இதையடுத்து சிறுமியின் கணவர் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 26, 2025
விருதுநகரில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், கூமாபட்டி, இருக்கன்குடி உள்ளிட்ட 21 இடங்களில் நடைபெற உள்ளது. எனவே பணியில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொண்டு நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளலாம் என துணை இயக்குனர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) முருகன் தகவல்.