News December 15, 2025
விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

விருதுநகர் சந்தையில் பாமாயில் எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.2700, நல்ல எண்ணெய் 15 கிலோ ரூ.615, பாமாயில் 15 கிலோ ரூ.5 விலை குறைந்து ரூ.1980 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4600, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.1800 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News April 3, 2026
BREAKING சிவகாசி: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் அசோகன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 3, 2026
BIG BREAKING சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சாத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 3, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற இத செய்யுங்க..!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <


