News December 30, 2025
விருதுநகர்: கார் மோதி விபத்து… நூலிழையில் தப்பிய பயணிகள்

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் ஒரு காரில் கேரளாவில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது ராஜபாளையம்-தென்காசி நெடுஞ்சாலையில் ஒரு மின்கம்பத்தில் ஏதிர்பாரத விதமாக கார்மோதியது. இதில் காரில் இருந்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.போலீசார் விசாரணை
Similar News
News January 5, 2026
விருதுநகர் மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மதிப்பீட்டு முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் அருப்புக்கோட்டையில் ஜன.5, ஸ்ரீவி ஜன.6, விருதுநகர் ஜன.7, சிவகாசி ஜன.8, ராஜபாளையத்தில் ஜன.9 அன்று அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.