News October 14, 2025
விருதுநகர் ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

விருதுநகர் கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 50 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <
Similar News
News October 14, 2025
விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் வரும் அக். 17ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
விருதுநகர்: EB தொடர்பான புகாரா? உடனே செல்லுங்கள்…

விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (செவ்வாய்) காலை 11 மணிக்கு விருதுநகர் மின் வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் பொறியாளர் லதா தலைமையில் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை விருதுநகர் மின் பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
விருதுநகர்: ரூ.35,000 சம்பளத்தில் வேலை! நாளை கடைசி

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10 முதல் டிகிரி வரை படித்தவர்கள் <