News September 27, 2025

விருதுநகர்: உங்க போன் மிஸ் ஆயிட்டா.? கவலைய விடுங்க

image

விருதுநகர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ)<> இந்த தளத்தை<<>> கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phoneஐ டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News January 2, 2026

விருதுநகரில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

விருதுநகர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் விருதுநகர் வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000474, 9445000475, 9944242782 -ல் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News January 2, 2026

சிவகாசி: கோயிலில் விளக்கு ஏற்றிய போது நடந்த விபரீதம்

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெள்ளையாபுரம் முத்துராமலிங்க தேவர் காலனியை சேர்ந்தவர் சண்முகத்தாய் 90. இவர் ஒரு வாரத்திற்கு முன்பு கோயிலில் சுவாமி கும்பிட்டு வெளியே வரும்போது எரிந்து கொண்டிருந்த விளக்கில் இவரது சேலை பட்டு தீப்பற்றி காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் நேற்று பலி யானார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

விருதுநகர்: 12th தகுதி… ரயில்வே வேலை ரெடி

image

விருதுநகர் மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து ஜன.29க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!